En Kombai Uyarthum என் கொம்பை உயர்த்தும் கேடகமே

என் கொம்பை உயர்த்தும் கேடகமே

Lyrics

யுத்தங்களை ஓய செய்வாரே பூமியின் கடைமுனை மட்டும் வரையிலும் என் சத்துருக்கள் எல்லாம் சேராய் மாற்றிடுவார் இனி வீதிகளெல்லாம் மிதிக்கப்படுவாரே அவர் வில்லை உடைத்திடுவார் ஈட்டியை முறித்திடுவார் இரதங்களை எல்லாம் அக்கினியால் சுட்டெரிப்பாரே தீங்கு செய்ய ஒருவனும் என் மேல இனி கையை என்றும் போடுவதேயில்ல எதிரிகள் மேலே எந்தன் கைகளை உம் கிருபையாலே உயர செய்தீரே இனி சத்ருக்கள் எல்லாமே பாதங்கள் கீழே சாம்பலை போல மிதியுண்டு எரிந்து போவாரே என் சத்துருக்களெல்லாம் இறையாய் மாற்றிடுவார் இனி தேசங்களை எளிதாய் சுதந்தரிப்போம் அவர்களை காத்த நிழல்கள் எல்லாமே அவர்களை விட்டு ஓடி போனதே இனி தேவனின் ராஜ்ஜியம் நம் தேசம் முழுவதும் யெகோவா நிசியின் ஜெயக்கொடியை ஏற்றிடுவோமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7786
Song ID
en-kombai-uyarthum-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
2
Source
Open