En Kookkural Kaetpavarae …

என் கூக்குரல் கேட்பவரே
Unknown
PPT
Lyrics

Lyrics

என் கூக்குரல் கேட்பவரே ஆராதனை உமக்கே -2 என் கண்ணீரை துருத்தியில் சேர்த்து வைப்பவரே -2 1.நான் அழும் நேரத்திலே என் கண்ணீர் துடைப்பவரே -2 தாயைப்போல தேற்றினீர் தந்தைப்போல சுமப்பவரே -2 2. நான் விழும் நேரத்திலே காத்திட வருபவரே தாயைப்போல காயங்கட்டி தந்தைப்போல அணைப்பவரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7117
Song ID
en-kookkural-kaetpavarae-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
0
Source
Open