Lyrics
என் மனதிலுள்ள ஏக்கங்களை நிறை வேற்றுங்கப்பா என் சரீரத்திலே உங்க நாமம் உயர்த்தத் துடிக்கிறேன் ஆமென் ஆமென் – 2 உங்களுக்காக எதையோ ஒன்றைச் செய்யத்தானே துடிக்கிறேன் வாழ்க்கையிலே வருகின்ற தடைகள் நினைத்துத் தவிக்கிறேன் ஆமென் ஆமென் – 2 ஆதியிலே நீங்கள் செய்த அற்புதங்கள் நினைக்கிறேன் அதைப் போல நானும் இன்று செய்யத்தானே துடிக்கிறேன் ஆமென் ஆமென் – 2 கோடா கோடி ஜனங்கள் ஓடி உந்தன் பாதம் வரணுமே சீக்கிரம் உம் வருகையிலே ஆயத்தமாக நிற்கணுமே ஆமென் ஆமென் – 2 En Manathil Ulla Yekangalai ,En Manathil Ulla Yekangalai Lyrics Songs, Lyrics, En Manathil Ulla Yekangalai Song Chords PPT - என் மனதில் உள்ள ஏக்கங்களை trueEn manathilulla aekkangalai niraivaettrungappaa En sareerathilae unga naamam uyarththath thudikkiraen Aamen Aamen – 2 Ungalukaaga edhaiyo ondraith seyyaththaanae thudikkiraen Vaazhkkaiyilae varuginra thadaigal ninaiththuth thavikkiraen Aamen Aamen – 2 Aathiyilae neengal seydha arpudhangal ninaikkiraen Adhaip pola naanum indru seyyaththaanae thudikkiraen Aamen Aamen – 2 Kodaa kodi janangal odi undhan paadham varanumae Seekkiram um varugaiyilae aayaththamaaga nirkkanumae Aamen Aamen – 2 என் மனதிலுள்ள ஏக்கங்களை நிறை வேற்றுங்கப்பா என் சரீரத்திலே உங்க நாமம் உயர்த்தத் துடிக்கிறேன் ஆமென் ஆமென் – 2 En manathilulla aekkangalai niraivaettrungappaa En sareerathilae unga naamam uyarththath thudikkiraen Aamen Aamen – 2 உங்களுக்காக எதையோ ஒன்றைச் செய்யத்தானே துடிக்கிறேன் வாழ்க்கையிலே வருகின்ற தடைகள் Ungalukaaga edhaiyo ondraith seyyaththaanae thudikkiraen Vaazhkkaiyilae varuginra thadaigal நினைத்துத் தவிக்கிறேன் ஆமென் ஆமென் – 2 ninaiththuth thavikkiraen Aamen Aamen – 2 ஆதியிலே நீங்கள் செய்த அற்புதங்கள் நினைக்கிறேன் அதைப் போல நானும் இன்று Aathiyilae neengal seydha arpudhangal ninaikkiraen Adhaip pola naanum indru செய்யத்தானே துடிக்கிறேன் ஆமென் ஆமென் – 2 seyyaththaanae thudikkiraen Aamen Aamen – 2 கோடா கோடி ஜனங்கள் ஓடி உந்தன் பாதம் வரணுமே சீக்கிரம் உம் வருகையிலே Kodaa kodi janangal odi undhan paadham varanumae Seekkiram um varugaiyilae ஆயத்தமாக நிற்கணுமே ஆமென் ஆமென் – 2 aayaththamaaga nirkkanumae Aamen Aamen – 2 என் மனதிலுள்ள ஏக்கங்களை நிறை வேற்றுங்கப்பா என் சரீரத்திலே உங்க நாமம் உயர்த்தத் துடிக்கிறேன் ஆமென் ஆமென் – 2 Fulfil the desires of my heart, Father I long to exalt Your name in my body Amen, Amen – 2 உங்களுக்காக எதையோ ஒன்றைச் செய்யத்தானே துடிக்கிறேன் வாழ்க்கையிலே வருகின்ற தடைகள் I long to do something for You I long to do it for You I am troubled by the obstacles that come in life நினைத்துத் தவிக்கிறேன் ஆமென் ஆமென் – 2 I am troubled as I think of them Amen, Amen – 2 ஆதியிலே நீங்கள் செய்த அற்புதங்கள் நினைக்கிறேன் அதைப் போல நானும் இன்று I remember the wonders You did in the beginning I remember those miracles Like that, I too today செய்யத்தானே துடிக்கிறேன் ஆமென் ஆமென் – 2 long to do the same Amen, Amen – 2 கோடா கோடி ஜனங்கள் ஓடி உந்தன் பாதம் வரணுமே சீக்கிரம் உம் வருகையிலே Millions upon millions of people must come running to Your feet They must come to Your feet At Your coming soon ஆயத்தமாக நிற்கணுமே ஆமென் ஆமென் – 2 we must stand ready Amen, Amen – 2
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 0
- Song ID
- en-manathil-ulla-yekangalai-song-chords-ppt
- Views
- 2
- Downloads
- 0