En Meethu Anbu Koornthu என் …

என் மீது அன்பு கூா்ந்து

Lyrics

என் மீது அன்புகூா்ந்து பலியானீா் சிலுவையிலே எனக்காய் இரத்தம் சிந்தி கழுவினீா் குற்றம் நீ்ங்க பிரித்தெடுத்தீா் பிறக்கும் முன்னால் உமக்கென்று வாழ்ந்திட – 2 ஆராதனை உமக்கே அனுதினமும் உமக்கே – 2 1. பிதாவான என் தேவனே தகப்பனே என் தந்தையே – 2 மாட்சிமையும் மகத்துவமும் உமக்குத்தானே என்றென்றைக்கும் – 2 வல்லமையும் மகிமையும் தகப்பனே உமக்குத்தானே – என் மீது அன்பு 2. உம் இரத்தத்தால் பிதாவோடு ஒப்புரவாக்கி மகிழச்செய்தீர் – 2 கறைபடாத மகனா(ளா)க நிறுத்தி தினம் பாா்க்கின்றீா் – 2 3. மாம்சமான திரையை அன்று கிழித்து புது வழி திறந்தீா் – 2 மகா மகா பரிசுத்த உம் திருச்சமுகம் நுழையச் செய்தீா் – 2 4. உம் சமூகம் நிறுத்தினீரே உமது சித்தம் நான் செய்திட – 2 அரசராக குருவாக ஏற்படுத்தினனீா் ஊழியம் செய்ய – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5997
Song ID
en-meedhu
Views
0
Downloads
0