En Meetha Iththanai Anbu என் …

என் மீதா இத்தனை அன்பு
Unknown
PPT
Lyrics

Lyrics

என் மீதா இத்தனை அன்பு இயேசு ராஜா வானம் பூமி யாவும் படைத்த வல்ல ராஜா சர்வ வல்ல ராஜா இயேசு ராஜா 1. புதுப்புதுக் கிருபைகள் தினம் தினம் வாழ்வினில் அன்புடன் தந்ததை நாங்கள் பாடுவோம் எங்கள் கண்களில் கண்ணீர் வடிகையில் துடைக்க வந்ததை நாங்கள் பாடுவோம் தேடினால் காணப்படுகிறீர் கூப்பிட்டால் பதில் தருகிறீர் பேரின்பம் இதுவன்றி வேறில்லை சுகவாழ்வு இதைப்போல ஏதுமில்லை இயேசு ராஜா 2. இத்தனை ஆண்டுகள் என்னை உம் தோள்களில் தூக்கி சுமந்ததை நாங்கள் பாடுவோம்-2 உந்தன் வருகையில் எம்மை நினைத்திட ஒப்படைத்து உன் பாதம் நிற்கிறோம் தேவா நீர் எழுந்தருளி சீயோனுக்கு இரங்குவீர்-2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7951
Song ID
en-meetha-iththanai-anbu-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open