En Meetpar En Nesar என் மீட்பர் என் நேசர்

என் மீட்பர் என் நேசர்

Lyrics

என் மீட்பர் என் நேசர் சந்நிதியில் எப்போது நான் நிற்கப் போகிறேன் ஏங்குகிறேன் உம்மைக் காண எப்போது உம் முகம் காண்பேன் தாகமாய் இருக்கிறேன் அதிகமாய்த் துதிக்கிறேன் -நான் மானானது நீரோடையை தேடி தவிப்பது போல் என் நெஞ்சம் உம்மைக்காண ஏங்கித் தவிக்கிறது – தாகமாய் பகற்காலத்தில் உம் பேரன்பை கட்டளையிடுகிறீர் இராக்காலத்தில் உம் திருப்பாடல் என் நாவில் ஒலிக்கிறது ஆத்துமாவே நீ கலங்குவதேன் நம்பிக்கை இழப்பதேன் -என் கர்த்தரையே நீ நம்பியிரு அவர் செயல்களை நினைத்துத் துதி ஜீவனுள்ள தேவன் அவர் சீக்கிரம் வருகிறார் -ஏங்குகிறேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1368
Song ID
en-meetpar-en-nesar
Views
10
Downloads
0
Source
Open