En Meetpar Kiristhu Piranthaar என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்

என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார்

Lyrics

என் மீட்பர் கிறிஸ்து பிறந்தார் எனக்கென்ன ஆனந்தம் என் மீட்பர் கிறிஸ்து உதித்தார் எனக்கென்ன பேரின்பம் 1. பூலோகமெங்கும் ஓர் செய்தி மேலோகமெங்கும் விண் செய்தி நரர் வாழ்த்திட பெரும் நீதி நீர் வாரும் மெய் ஜோதி 2. உந்தன் மகிமையை என்றென்றும் சொல்வேன் உந்தன் கிருபையின் மேன்மையைக் கண்டேன் நித்திய ஜீவ கிரீடம் எனதின்றே பரலோக வாழ்வின்றே 3. ஆ அல்லேலூயா துதி பாடு அன்று அமலன் பிறந்தார் பாடு மோட்ச வாசலை திறந்தார் பாடு எந்நாளும் புகழ் பாடு

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
5062
Song ID
en-meetpar-kiristhu-piranthaar-lyrics-song-chords-ppt
Views
21
Downloads
1