En Meetpar Ratham Sidhinar என் மீட்பர் இரத்தம் சிந்தினார்
என் மீட்பர் இரத்தம் சிந்தினார்
Unknown
Lyrics
Lyrics
என் மீட்பர் இரத்தம் சிந்தினார்
நான் பரிசுத்தனானேன்
அவர் எனக்காய் மரிந்தெழுந்தார்
நான் மறுரூபமானேன்
அவர் பாதை ஜீவஒளியாம்
என் இதயம் தேடுதே
அவர் வார்த்தை ஜீவ ஊற்றாம்
என் இதயம் நாடுதே
அவர் எனக்காய் உயிர்கொடுத்தார்
என் உள்ளம் போற்றுதே
அவர் என்னோடென்றும் இருப்பார்
என் உள்ளம் வாழ்த்துதே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 1096
- Song ID
- en-meetpar-ratham-sidhinar
- Views
- 8
- Downloads
- 0