En Meetpar Raththam Sinthinaar Song பாமாலை: 339 என் மீட்பர் ரத்தம் சிந்தினார்

பாமாலை: 339 என் மீட்பர் ரத்தம் சிந்தினார்

Lyrics

1. என் மீட்பர் ரத்தம் சிந்தினார், மா நீதியும் சம்பாதித்தார்; என் சொந்த நீதி வெறுத்தேன், இயேசுவின் நாமம் நம்புவேன்; நான் நிற்கும் பாறை கிறிஸ்துதான், வேறஸ்திபாரம் மணல் தான். 2. கார் மேகம் அவர் முகத்தை மறைக்கும் காலம், அவரை எப்போதும்போல நம்புவேன், மாறாதவர் என்றறிவேன்; நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான், வேறஸ்திபாரம் மணல் தான். 3. மரண வெள்ளம் பொங்கினும், என் மாம்சம் சோர்ந்து போயினும், உன் வாக்குத்தத்தம் ஆணையும் என் நெஞ்சை ஆற்றித் தேற்றிடும்; நன் நிற்கும் பாறை கிறிஸ்து தான், வேறஸ்திபாரம் மணல் தான். 4. நியாயத்தீர்ப்புக் காலத்தில் எக்காள சத்தம் கேட்கையில், அஞ்சேன் என் மீட்பர் நீதியே அநீதன் என்னை மூடுமே; நான் நிற்கும் பாறை கிறிஸ்து தான், வேறஸ்திபாரம் மணல் தான்.

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5118
Song ID
en-meetpar-raththam-sinthinaar-song-chords-ppt
Views
0
Downloads
0