En Meetpar Uyirodu Undu என் மீட்பர் உயிரோடுண்டு

என் மீட்பர் உயிரோடுண்டு
Unknown
Lyrics

Lyrics

என் மீட்பர் உயிரோடுண்டு உயிரோடுண்டு உயிரோடுண்டு உயிரோடுண்டு இயேசு உயிரோடுண்டு ஹா..லேலூயா ஹாலேலூயா ஆறுகளை நான் கடந்திடுவேன் அக்கினியில் நான் நடந்திடுவேன் சிங்க கெபியில போட்டாலும் சேதமில்லாமல் காத்திடுவார் துன்பத்தின் பாதையில் நடந்தாலும் அவர் வசனத்தால உயிரடைவேன் நன்மையும் கிருபையும் என்னை தொடரும் என் ஜீவனுள்ள நாளெல்லாம் வெள்ளம் போல சாத்தானும் நம் எதிரே வந்தாலும் ஆவியானவர் கொடி பிடித்து யுத்தங்களை செய்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
5339
Song ID
en-meetpar-uyirodu-undu-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0