En Maeippar Neerthanaiya

என் மேய்ப்பர் நீர்தானையா

Lyrics

என் மேய்ப்பர் நீர்தானையா எனக்கென்றும் குறைவேயில்லை-2 நான் ஏன் கலங்கணும் என் ஆயன் இருக்கையிலே – 2 1. நீதியின் பாதையில் நடத்திச் செல்கின்றீர் உம் மகிமை விளங்கும்படி – 2 2. ஆத்துமா தேற்றுகின்றீர் ஆவி பொழிகின்றீர் புது உயிர் தருகின்றீர் – 2 3. எதிரிகள் கண்முன்னே வெற்றி தருகின்றீர் விருந்து படைக்கின்றீர் – 2 4. நிச்சயமாகவே வாழ்நாள் முழுவதும் உம் கிருபை பின் தொடரும் – 2 5. இருள்சூழ் பள்ளத்தாக்கில் நடக்க நேர்ந்தாலும் பயமில்லையே பயமில்லையே வசனமும் ஆவியும் தினமும் தேற்றுதையா – 2 6. தலையை எண்னையால் அபிஷேகம் செய்கின்றீர் பாத்திரம் நிரம்பி வழிகின்றது – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6330
Song ID
en-meipar-neerthanaiya
Views
0
Downloads
0