Lyrics
என் மேல் நினைவாய் இருப்பவரே
என்னை விசாரிக்கும் தெய்வமே
உம் அன்பு கரங்களில் நான் இருப்பேன்
என்னை உயர்த்த இறங்கினீரே-2
கைவிடா கன்மலையே
உம்மை தான் நேசிக்கிறேன்-2-உம் அன்பு
அழிந்து கொண்டிருந்த
என் ஆத்துமாவை மீட்டு
அழியா உம் ஜீவனையே
என்னில் வைத்தவரே
உமக்காய் வாழுவேன் -2
உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன்-2
எனக்கு எதிரான
எண்ணங்களை அழித்து
உமது திட்டத்தையே
நிறைவேற்றி முடிப்பவரே
உமக்காய் வாழுவேன் -2
உந்தன் பிரசன்னம் தான் நாடுவேன்-2
Details
- Numeric ID
- 2987
- Song ID
- en-mel-ninaivaai-irupavare-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0