En Mel Ninaivanavar Song Lyrics என் மேல் நினைவானவர்

என் மேல் நினைவானவர்

Lyrics

என் மேல் நினைவானவர் எனக்கெல்லாம் தருபவர் என் பக்கம் இருப்பவர் இம்மானுவேல் அவர் என் மேல் கண் வைத்தவர் கண்மணிபோல் காப்பவர் கைவிடாமல் அணைப்பவர் இம்மானுவேல் அவர் ஆலோசனை தருபவர் அற்புதங்கள் செய்பவர் அடைக்கலமானவர் இம்மானுவேல் அவர் சுகம் பெலன் தருபவர் சோராமல் காப்பவர் சொன்னதை செய்பவர் இம்மானுவேல் அவர் என் இயேசுவே என் இயேசுவே என் இயேசுவே இம்மானுவேல் நீரே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
497
Song ID
en-mel-ninaivanavar-song-lyrics-enmel-ninaivaanavar-davidsam-joyson-song-lyrics
Views
14
Downloads
3
Source
Open