En Mela Ivvalava Anbu என் மேல இவ்வளவா அன்பு

என் மேல இவ்வளவா அன்பு
Unknown
PPT
Lyrics

Lyrics

என் மேல இவ்வளவா அன்பு (4) என் இயேசுவே! என் நேசரே! என் மேல இவ்வளவா அன்பு(2) தம்மைத்தாமே வெறுமையாக்கி அடிமையின் ரூபமெடுத்து மனுஷ சாயலாக என்னையும் மீட்டெடுத்தீர் (2) அந்தகாரமயிருந்தேன் உமக்குள்ளே வெளிச்சமாக்கி உம் பிள்ளையாய் நடந்து கொள்ள என்னையும் மாற்றினீரே (2) ஆட்டைப் போல வழித்தப்பி அலைந்தே நான் திரிந்தேனையா கர்த்தரே என்னுடைய அக்கிரமங்களை சுமந்தீரையா -2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8110
Song ID
en-mela-ivvalava-anbu-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open