En Mitpare Ummai

என் மீட்பரே உம்மை
Unknown
Lyrics

Lyrics

என் மீட்பரே, உம்மை தினமும் பாடிப் போற்றுவேன் துதிகள் பாடுவேன் நல்லவர் நீரே உம் அன்பால் என்னையே உம் பிள்ளையாக்கினீர் மாறாதே என் நேசரே, உம் அன்பு என் பாவங்கள், சாபங்கள் போக்க உம் இரத்தத்தைச் சிந்தினீரே உழுத நிலம் போல உந்தன் சரீரமும் ஆகினதே முள் கிரீடம் சிரசினில் ஏற்று சிலுவை மரம் சுமந்து உம் இரத்தத்தால் மீட்படைந்தேனே உம் பாதம் பணிந்திடுவேன் கலங்காதே நெஞ்சமே, உன் கல்வாரி நாதனை மகிழ்வோடு போற்றிப் பாடு மாறாத எம் இயேசுவை நீர் கல்வாரி மாமலையின் மீது சிலுவை மரத்தினிலே அனாதைப்போல் தொங்கின போதும் நீர் என்னை மறக்கவில்லை உம் அன்புக்கு ஈடு இணை ஏது? என் உள்ளம் கவர்ந்தவரே உம் அன்பின் கயிற்றாலே என்னை உம் மந்தையில் இழுத்துக் கொண்டீர் என் மீட்பரே, உம்மை தினமும் பாடிப் போற்றுவேன் துதிகள் பாடுவேன் நல்லவர் நீரே உம் அன்பால் என்னையே உம் பிள்ளையாக்கினீர் மாறாதே என் நேசரே, உம் அன்பு என் பாவங்கள், சாபங்கள் போக்க உம் இரத்தத்தைச் சிந்தினீரே உழுத நிலம் போல உந்தன் சரீரமும் ஆகினதே முள் கிரீடம் சிரசினில் ஏற்று சிலுவை மரம் சுமந்து உம் இரத்தத்தால் மீட்படைந்தேனே உம் பாதம் பணிந்திடுவேன் கலங்காதே நெஞ்சமே, உன் கல்வாரி நாதனை மகிழ்வோடு போற்றிப் பாடு மாறாத எம் இயேசுவை நீர் கல்வாரி மாமலையின் மீது சிலுவை மரத்தினிலே அனாதைப்போல் தொங்கின போதும் நீர் என்னை மறக்கவில்லை உம் அன்புக்கு ஈடு இணை ஏது? என் உள்ளம் கவர்ந்தவரே உம் அன்பின் கயிற்றாலே என்னை உம் மந்தையில் இழுத்துக் கொண்டீர் En Mitpare Ummai lyrics songs, En Mitpare Ummai lyrics,En Mitpare Ummai Lyrics Song Chords PPT -என் மீட்பரே உம்மை En Mitpare Ummai Thinamum Padi Porruven Thuthikal Paduven Nallavar Nire Um Anpal Ennaiye Um Pillai Aakkinir Maraven En Nesare Um Anpai En Pavangkal Sapangkal Pokka Um Iraththathai Sinthinire Uzhutha Nilam Pola Unthan Sariramum Aakkinare Mul Kiritam Sirasinil Erri Siluvai Maram Sumanthu Um Iraththaththal Mitpatainthene Um Patham Paninthituven Kalangkathe Nenjame UN Kalvari Nathanai Makizhvodu Porri Padu Maravathe Em Iyesuvai Nir Kalvari Mamalaiyin Mithu Siluvai Maraththinile Anathaippol Thongkina Pothum Nir Ennai Marakkavillai UN Anpukku Idu Inai Ethu En Ullam Kavarnthavare UN Anpin Kayirrale Ennai Um Manthaiyil Izhuththuk Kontir En Mitpare Ummai Thinamum Padi Porruven Thuthikal Paduven Nallavar Nire Um Anpal Ennaiye Um Pillai Aakkinir Maraven En Nesare Um Anpai En Pavangkal Sapangkal Pokka Um Iraththathai Sinthinire Uzhutha Nilam Pola Unthan Sariramum Aakkinare Mul Kiritam Sirasinil Erri Siluvai Maram Sumanthu Um Iraththaththal Mitpatainthene Um Patham Paninthituven Kalangkathe Nenjame UN Kalvari Nathanai Makizhvodu Porri Padu Maravathe Em Iyesuvai Nir Kalvari Mamalaiyin Mithu Siluvai Maraththinile Anathaippol Thongkina Pothum Nir Ennai Marakkavillai UN Anpukku Idu Inai Ethu En Ullam Kavarnthavare UN Anpin Kayirrale Ennai Um Manthaiyil Izhuththuk Kontir true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
en-mitpare-ummai-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open