En Munbaaga Sellum Um Samugam என் முன்பாக செல்லும் உம் சமூகம்

என் முன்பாக செல்லும் உம் சமூகம்

Lyrics

என் முன்பாக செல்லும் உம் சமூகம் எப்போதும் ஆனந்தமே ஆராதனை உமக்கு ஆராதனை எப்போதும் ஆராதனை 1.காலையும் மாலையும் களிக்கூற செய்திடும் அப்பா உம் கிருபை தானே என் நெருக்கதின் வேளையில் புது பாடல் தந்திடும் ராஜா உம் கிருபை தானே உம் சமூகம் உம் சமூகம் எப்போதும் ஆராதனை உம் சமூகம் உம் சமூகம் இடைவிடா ஆராதனை 2.பெருங்காட்ரு வந்தாலும் கடும் புயல் அடித்தாலும் உம் சமூகம் என் மறைவு தானே இக்கட்டு நேரத்தில் சார்ந்திடும் அடைக்கலம் ராஜா உம் பாதம் தானே ஆராதனை உமக்கு ஆராதனை எப்போதும் ஆராதனை ஆராதனை உமக்கு ஆராதனை இடைவிடா ஆராதனை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
3087
Song ID
en-munbaaga-sellum-um-samugam-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
3
Source
Open