En Nadagalai என் நடைகளை

என் நடைகளை
Unknown
PPT
Lyrics

Lyrics

என் நடைகளை ஸ்திரப்படுத்துமே என் வழிகளை செம்மையாக்குமே நான் அலையாதபடி நீர் ஆயத்தம் பண்ணினதை சுதந்தரிக்க உதவிடுமே இயேசுவே நீர் வேண்டுமே உம் வழிகளை எனக்கு காண்பிக்க இயேசுவே நீர் போதுமே உம் பாதையில் என்னை நடத்திட 1. பயந்து போய் இருந்த என்னை நீர் கண்டு பராக்கிரமசாலியே என்றழைத்தீர் இருக்கிற பெலத்தோடே புறப்படு என்றீர் உன்னோடே நான் உண்டு என்று சொன்னீர் 2. எத்தனாய் வாழ்ந்த என்னை நீர் கண்டு யெஷூரனாய் மாற்ற திட்டம் வைத்தீர் சொன்னதை செய்து முடிக்கும் வரையில் உன்னை நான் கைவிட மாட்டேன் என்றீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8137
Song ID
en-nadagalai-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open