En Nambikai Neer Thanaiya நான் நம்பிடும் காரியங்கள்

நான் நம்பிடும் காரியங்கள்
Unknown
Lyrics

Lyrics

நான் நம்பிடும் காரியங்கள் என் தேவனால் வாய்த்திடுமே – 2 அழைத்தவர் நீரானதால் குறைவுகள் எனக்கில்லையே – 2 என் நம்பிக்கை நீர் தானையா என்னை நம்பிடும் தெய்வம் நீரே – 2 1. ஒரு முறை அல்ல , இரு முறை அல்ல பல முறை நானும் விலகி போனேன் – 2 ஆனாலும் என்னை தேடி வந்தீர் கிருபையினால் என்னை மீட்டு கொண்டீர் – 2 2. என்னை விடவும் ஞானிகள் இருக்கையில் பேதையாம் என்னையும் தெரிந்து எடுத்தீர் – 2 குறைவுகள் எல்லாம் நிறைவாக்கினீர் உதவா என்னையும் உயர்த்தி வைத்தீர் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
3600
Song ID
en-nambikai-neer-thanaiya-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0