En Nambikkaiyin Kaaranar என் நம்பிக்கையின் காரணர் நீரே

என் நம்பிக்கையின் காரணர் நீரே
Unknown
Lyrics

Lyrics

என் நம்பிக்கையின் காரணர் நீரே என் வாழ்வின் அர்த்தம் நீரே என்னை ஆழுகை செய்பவர் நீரே உம்மை புகழ்ந்து பாடிடுவேனே – 2 உம்மை ஆராதிப்பேன் ஆர்ப்பரிப்பேன் ஆயுள்வரை உம்மை ஸ்தோத்தரிப்பேன் – 2 1. முதலும் நீரே முடிவும் நீரே துவங்கியதை முடிப்பவர் நீரே – 2 கடலின் மேல் நடந்து கரை சேர்ப்பவரும் நீரே – 2 2. சொன்னதை செய்யும் உன்னதர் நீரே வாக்கு மாறா உத்தமர் நீரே – 2 கூப்பிட்ட நேரத்திலெல்லாம் செவி கொடுப்பவரும் நீரே – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
2348
Song ID
en-nambikkaiyin-kaaranar-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0