En Nanbane Kalangidathe என் நண்பனே கலங்கிடாதே

என் நண்பனே கலங்கிடாதே
Unknown
PPT
Lyrics

Lyrics

என் நண்பனே கலங்கிடாதே தஞ்சம் இயேசு உண்டு - 2 இயேசு உண்டு இயேசு உண்டு தஞ்சம் இயேசு உண்டு 2 பெற்றோர் உன்னை கைவிடலாம் உற்றார் உன்னை உதறிடலாம்-2 கலங்காதே திகையாதே (2) கண்ணீரை இயேசு இன்று மாற்றிடுவார் 2.பணம் இல்லையா படிப்பில்லையா பாசம் காட்ட யாருமில்லையா படைத்தவரோ அழைக்கிறார் பாசத்தோடு இயேசுவிடம் வருவாயா 3.வியாதியினால் தவிக்கின்றாயா யேகோவா ராஃபா தேவன் உண்டு தழும்புள்ள கரங்களால் குணமாக்க இயேசு அழைக்கிறார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7124
Song ID
en-nanbane-kalangidathe-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open