En Nanbare Parisutha Aaviye என் நண்பரே பரிசுத்த ஆவியே

என் நண்பரே பரிசுத்த ஆவியே
Unknown
PPT
Lyrics

Lyrics

1. என் நண்பரே பரிசுத்த ஆவியே இறங்கிடுமே இப்பொழுதே உந்தன் அன்பின் ஆழமதை பார்த்திட பாடிட நான் வாஞ்சிக்கிறேன் துதித்திடுவேன் முழு மனமாய் உயர்த்திடுவேன் உம்மை மட்டும் ஹாலேலூயா ஹாலேலூயா 2. தளர்ந்து போகும் நேரங்களில் கிருபை தந்தீர் நன்றி ஐயா உயர்த்தி என்னை உன்னதமாய் உபயோகித்தீர் நன்றி ஐயா 3. என் தலையை எண்ணெயினால் அபிஷேகித்தீர் நன்றி ஐயா தேவையெல்லாம் சந்தித்தீரே பகைவர் முன்னே உயர்த்தினீரே 4. அபிஷேகத்தை வல்லமையை என்னில் தந்து பெலப்படுத்தும் கிறிஸ்துவுக்காய் போர் வீரனாய் என்னை என்றும் கொடுத்திடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5315
Song ID
en-nanbare-parisutha-aaviye-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open