En Nenjai Swami Umakey 301 Pamalai Song Lyrics

Pamalai Song Lyrics

Lyrics

1 என் நெஞ்சை ஸ்வாமீ உமக்கே ஈவாய் படைக்கிறேன் நீர் இந்த காணிக்கையையே கேட்டீர் என்றறிவேன் 2 அப்பா நீர் அதைத் தயவாய் அங்கீகரிக்கவும் நான் அதை உள்ள வண்ணமாய் தந்தேன் அன்பாயிரும் 3 மெய்தானே அது தூய்மையும் நற்சீரு மற்றது அழுக்கும் தீட்டும் மாயையும் அதில் நிரம்பிற்று 4 நான் உண்மையாய்க் குணப்பட அதை நொறுக்குமேன் இத்தயவை நீர் காண்பிக்க பணிந்து கேட்கிறேன் 5. என் முழு நெஞ்சையும் அன்பாய் நீர் ஸ்வாமீ என்றைக்கும் அகமும் ஆலயமுமாய் படைத்துக்கொண்டிரும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
2453
Song ID
en-nenjai-swami-umakey
Views
8
Downloads
0
Source
Open