En Nenjam Theva Aaviyal

என் நெஞ்சம் தேவ ஆவியால்
Unknown
Lyrics

Lyrics

என் நெஞ்சம் தேவ ஆவியால் நிறைந்து வழிந்தோடும் என் உள்ளம் தேவ அன்பால் நிறைந்து பொங்கிடும் என் நெஞ்சம் தேவ ஆவியால் நிறைந்து வழிந்தோடும் ஜீவ நதிகள் என்னிலிருந்து பாய்ந்தோடும் பயங்கள் அணுகிடாது துயரங்கள் சேர்ந்திடாது சோதனை வென்றிடாது வேதனை தொடர்ந்திடாது வென்றிடுவேன், வெற்றி சிறந்திடுவேன் சிறந்து விளங்கிடுவேன் உம் நாமத்தால் தரிசனம் நீர் தந்தது அழைப்புமே மாறாதது ஜீவனும் நீர் தருவது ஆளுகை நீர் தருவது --- வென்றிடுவேன் --- சத்துரு எதிர் வந்தால் வெள்ளம்போல் கொடி பிடிப்பார் முடிவுகள் நான் செய்தால் முடிப்பது அவர் செய்வார் என் நெஞ்சம் தேவ ஆவியால் நிறைந்து வழிந்தோடும் என் உள்ளம் தேவ அன்பால் நிறைந்து பொங்கிடும் என் நெஞ்சம் தேவ ஆவியால் நிறைந்து வழிந்தோடும் ஜீவ நதிகள் என்னிலிருந்து பாய்ந்தோடும் பயங்கள் அணுகிடாது துயரங்கள் சேர்ந்திடாது சோதனை வென்றிடாது வேதனை தொடர்ந்திடாது வென்றிடுவேன், வெற்றி சிறந்திடுவேன் சிறந்து விளங்கிடுவேன் உம் நாமத்தால் தரிசனம் நீர் தந்தது அழைப்புமே மாறாதது ஜீவனும் நீர் தருவது ஆளுகை நீர் தருவது --- வென்றிடுவேன் --- சத்துரு எதிர் வந்தால் வெள்ளம்போல் கொடி பிடிப்பார் முடிவுகள் நான் செய்தால் முடிப்பது அவர் செய்வார் En Nenjam Theva Aaviyal lyrics songs, En Nenjam Theva Aaviyal lyrics,En Nenjam Theva Aaviyal Lyrics Song Chords PPT -என் நெஞ்சம் தேவ ஆவியால் en nenjam theva aaviyal nirainthu vazhinthodum en ullam theva anpal nirainthup pongkidum en nenjam theva aaviyal nirainthu vazhinthodum jiva nathikal ennilirunthu paynthodum payangkal anukidathu thuyarangkal sernthidathu sothanai venriduven vethanai thodarnthidathu venriduven verri siranthiduven siranthu vilangkiduven um namaththal tharisanam nir thanthathu azhaippume nir thanthathu jivanum nir tharuvathu aalugai nir tharuvathu --- venriduven saththuru ethir vanthal vellam pol kodi pitiththalum mudivugal nan seythalum mudippathu avar seyvar --- venriduven en nenjam theva aaviyal nirainthu vazhinthodum en ullam theva anpal nirainthup pongkidum en nenjam theva aaviyal nirainthu vazhinthodum jiva nathikal ennilirunthu paynthodum payangkal anukidathu thuyarangkal sernthidathu sothanai venriduven vethanai thodarnthidathu venriduven verri siranthiduven siranthu vilangkiduven um namaththal tharisanam nir thanthathu azhaippume nir thanthathu jivanum nir tharuvathu aalugai nir tharuvathu --- venriduven saththuru ethir vanthal vellam pol kodi pitiththalum mudivugal nan seythalum mudippathu avar seyvar --- venriduven true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
en-nenjam-theva-aaviyal-lyrics-song-chords-ppt
Views
3
Downloads
0
Source
Open