En Nesar Ennodu Song

Lyrics

என் நேசர் என்னோடு இருந்து நடத்திடுவார் என் நேசர் என்னோடு இருந்து உயர்த்திடுவார் மரண இருள் பள்ளத்தாக்கிலும் உன்னை காத்து நடத்திடுவார் உன்னை யாவரும் கைவிட்டாலும் கரம் பிடித்து நடத்தி செல்வார் எனக்காக யாரும் இல்லையே என்று நீ அழுதிடாதே உனக்காக நேசர் உண்டு உன் கண்ணீர் யாவும் துடைப்பார் அவர் ஆணி பாய்ந்த கரத்தால் உன்னை ஆசீர்வதித்திடுவார் அவர் அன்பின் அபிஷேகத்தால் உன்னை நாள்தோறும் நடத்திடுவார்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1867
Song ID
en-nesar-ennodu
Views
11
Downloads
3
Source
Open