En Nesar Song Lyrics என் நேசர் அழகுள்ளவர்

என் நேசர் அழகுள்ளவர்

Lyrics

என் நேசர் அழகுள்ளவர் வெண்மையும் சிவப்புமானவர் மாறிடாத நேசர் அவர் மகிமையாய் வந்திடுவார் மருரூபமாக்கிடுவார் மகிமையில் சேர்த்திடுவார் அல்பாவும் ஓமேகவும் ஆனவர் முந்தினவரும் பிந்தினவரும் ஆனவர் சத்தம் பெரு வெள்ள இரைச்சல் போல முகம் பிரகாசிக்கும் சூரியனை போல மணவாட்டி திருச்சபையே ஆயத்தப்படு மணவாளன் இயேசுவையே சந்திக்கவே மேகங்களுடனே வருகிறார் குத்தின கண்கள் யாவும் அவரை காணும்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
398
Song ID
en-nesar-song-lyrics
Views
11
Downloads
3
Source
Open