En Nesar Varak Kalamachchutho

என் நேசர் வரக்
Unknown
Lyrics

Lyrics

என் நேசர் வரக் காலமாச்சுதோ என் அன்பர் எனை அணைக்கலாகுமோ நடுவானில் எக்காளம் முழங்குமோ பின்மாரி இடிமுழங்கி மழை பொழியும் நாள் வந்ததோ வார்த்தை பனிபோல இறங்குதே ஆவி மழை போலப் பொழியுதே மலைகள் கெம்பீரிக்குமே மரங்கள் ஆடிப்பாடுமே வெற்றிகள் நம்மைச் சூழும் தேசமும் நமதாகும் இலட்சங்கள் நாம் காணும் நாளல்லவோ தேவனின் கீர்த்தியாகும் அற்புதம் நிறைவேறும் அதிசய நாளல்லவோ --- என் நேசர் --- என் நேசர் வரக் காலமாச்சுதோ என் அன்பர் எனை அணைக்கலாகுமோ நடுவானில் எக்காளம் முழங்குமோ பின்மாரி இடிமுழங்கி மழை பொழியும் நாள் வந்ததோ வார்த்தை பனிபோல இறங்குதே ஆவி மழை போலப் பொழியுதே மலைகள் கெம்பீரிக்குமே மரங்கள் ஆடிப்பாடுமே வெற்றிகள் நம்மைச் சூழும் தேசமும் நமதாகும் இலட்சங்கள் நாம் காணும் நாளல்லவோ தேவனின் கீர்த்தியாகும் அற்புதம் நிறைவேறும் அதிசய நாளல்லவோ --- என் நேசர் --- En Nesar Varak Kalamachchutho lyrics songs,En Nesar Varak Kalamachchutho lyrics,En Nesar Varak Kalamachchutho Lyrics Song Chords PPT -என் நேசர் வரக் en nesar varak kalamachchutho en anpar enai anaikkalakumo natuvanil ekkalam muzhangkumo pinmari itimuzhangki mazhai pozhiyum nal vanthatho varththai panipola irangkuthe aavi mazhai pola pozhiyuthe malaikal kempirikkume marangkal aatippatume verrikal nammai suzhum thesamum namathakum ilatchangkal nam kanum nal allavo thevanin kirththi yakum arputham niraiverum athisaya nal allavo ... en nesar en nesar varak kalamachchutho en anpar enai anaikkalakumo natuvanil ekkalam muzhangkumo pinmari itimuzhangki mazhai pozhiyum nal vanthatho varththai panipola irangkuthe aavi mazhai pola pozhiyuthe malaikal kempirikkume marangkal aatippatume verrikal nammai suzhum thesamum namathakum ilatchangkal nam kanum nal allavo thevanin kirththi yakum arputham niraiverum athisaya nal allavo ... en nesar true true true true

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
0
Song ID
en-nesar-varak-kalamachchutho-lyrics-song-chords-ppt
Views
2
Downloads
0
Source
Open