En Nesar Varukintrar Nal என் நேசர் வருகின்றார் நல்

என் நேசர் வருகின்றார் நல்
Unknown
PPT
Lyrics

Lyrics

என் நேசர் வருகின்றார் நல் ஆசி தருகின்றார் என் வேதனைகள் போக்கிடுவார் என்னை மார்போடு அணைத்திடுவார் 1. கொடிய பாவ இருளினின்று தவித்து என்னைக் காக்கின்றார் தேவனே என் ஜீவனே பாருமே அப்பா பாருமே 2. மீட்பின் நாட்கள் நெருங்கிடுதே முன் வந்து என்னைப் பாருமே எல்லாம் வல்ல இறைவனே வாருமே ஆசை தாருமே 3. துஷ்ட மிருகம் என்னை எதிர்த்தாலும் கஷ்டம் வராமல் என்னைக் காத்தீரே தூதர்கள் போற்றும் தூய தேவா துதியின் தேவனே வாருமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5324
Song ID
en-nesar-varukintrar-nal-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open