En Nesar Vellai Pola என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு

என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு
Unknown
PPT
Lyrics

Lyrics

என் நேசர் வெள்ளைப் போளச் செண்டு என் அன்பர் மரிக்கொழுந்து பூங்கொத்து நான் அவர்க்குள் மலர்ந்து மணக்கும் ரோஜாவே பள்ளத்தாக்கின் லீலி புஷ்பமே – நான் (2) அருமையானவர் எந்தன் நேசர் இன்பமானவர் ஆத்ம நேசர் மதுரமானவர் எந்தன் நேசர் பிரியமானவர் மதுரமானவர் – என் நேசர் 1. காட்டு மரங்களுக்குள்ளே கிச்சிலி மரம் போல் ஆனவர் இவர் கன்மலைக் குன்றின் வெடிப்பிலே ஓடிவரும் மானுக்கு சமானமாவார் – என் நேசர் 2. வெண்மையும் சிவப்புமானவர் புறாவின் கண்கள் கொண்டவர் அவர் கேதுரு மரம்போல் ஆனவர் பதினாயிரம் பேரில் சிறந்தவராவார் – என் நேசர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5325
Song ID
en-nesar-vellai-pola-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open