En Nesar Yesuvai Enge என் நேசர் இயேசுவை எங்கோ

என் நேசர் இயேசுவை எங்கோ
Unknown
PPT
Lyrics

Lyrics

என் நேசர் இயேசுவை எங்கோ நான் தேடினேன் எனக்குள் இருப்பதை கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் கண்டு கொண்டேன் எனக்குள் இருப்பதைக் கண்டுக்கொண்டேன் -2 1. உம்மை அறியாத வாழ்வில் நானும் உறவுகள் தேடி அலைந்தேன் ஐயா உம்மை அறிந்த நாள் முதலாய் உறவுகள் பல என்னில் உணர்ந்தேன் ஐயா உயிரே... உறவே... உணர்வே... இயேசுவே... 2. துன்பங்களில் பல விதங்கள் இருந்தாலும் துன்பமும், துயரமும் இருந்திடுமே நீர் என்னில் இருப்பதை நான் அறிந்ததினால் எந்தன் துன்பம், துயரங்கள் ஒழிந்திடுதே -2 இன்பமே... இனிமையே. இதயமே...இயேசுவே...

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7134
Song ID
en-nesar-yesuvai-enge-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open