En Nesarae Um Paadhathil என்…

என் நேசரே உம் பாதத்தில்
Unknown
PPT
Lyrics

Lyrics

1. என் நேசரே உம் பாதத்தில் நான் இன்று அமர்ந்தஎனக்கே என் நேசரே உம் பாதத்தில் அமர்ந்தேனே அமர்ந்தேனே நீர் மட்டும் போதும் என்றும் இன்று உணர்ந்தேனே வேறொன்றும் வேண்டாம் உந்தன் பாதம் போதுமே நீரே வேண்டும் இயேசுவே உம் பாதமே போதும் இயேசுவே – எனக்கு 2. என் தேவைகள் என் தோல்விகள் உம் கரத்தில் தந்தையின் என் தேவைகள் என் தோல்விகள் தந்தையின் நீர் மட்டும் போதும் என்றும் இன்று உணர்ந்தேனே வேறொன்றும் வேண்டாம் உந்தன் பாதம் போதுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5319
Song ID
en-nesarae-um-paadhathil-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open