En Nesarai Pola En Yesuvai என் நேசரை போல என் இயேசுவை போல

என் நேசரை போல என் இயேசுவை போல
Unknown
Lyrics

Lyrics

என் நேசரை போல என் இயேசுவை போல – 2 இருந்தவரும் இல்லை இருப்பவரும் இல்லை வருபவரும் இல்லையே அவர் ஒருவரே தேவன் ஒருவரே ஜீவன் ஒருவரே இரட்சகர் – 2 1. மண்ணிலிருந்து என்னை எடுத்தாரே தம் கரம் கொண்டு என்னை படைத்தாரே – 2 அவர் ஸ்வாசத்தையே தந்து என்னை தம் சாயலாய் உருவாக்கினார் – 2 -என் நேசரை 2. என் ஆத்துமாவே உன் கர்த்தரை முழு உள்ளதோடே துதித்திடு – 2 அவர் செய்த நன்மைகள் யாவையும் உன் வாழ்நாள் முழுவதும் மறவாதே – 2 -என் நேசரை 3. அவர் அன்பு ஒன்று உண்மையானதே அவர் கிருபையோ என்றும் உள்ளதே – 2 வானம் பூமியும் ஒழிந்தே போகும் அவர் வார்த்தை என்றும் நிற்குமே – 2 – என் நேசரை

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
934
Song ID
en-nesarai-pola-en-yesuvai-lyrics-song-chords-ppt
Views
0
Downloads
0