En Ninaivugalai Neer Thumaiaakkum என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்
என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்
Unknown
Lyrics
Lyrics
என் நினைவுகளை நீர் தூய்மையாக்கும்
இதயத்தை நீர் சுத்திகரியும்
கண்கள் கைகள் செயல்கள் எல்லாம்
உம்மை பிரியப்படுத்தட்டும்-2
பரிசுத்தம் ஒன்றே அலங்காரமாகட்டும்
பரிசுத்தரே உம் சித்தம் செய்ய உதவும்-2 – என் நினைவுகளை
Details
- Numeric ID
- 3015
- Song ID
- en-ninaivugalai-neer-thumaiaakkum-lyrics-song-chords-ppt
- Views
- 0
- Downloads
- 0