En Ninaivygal Um Ninaivalla என் நினைவுகள் உம் நினைவல்ல

என் நினைவுகள் உம் நினைவல்ல
Unknown
Lyrics

Lyrics

என் நினைவுகள் உம் நினைவல்ல என் திட்டங்கள் உம் திட்டமல்ல முழு மனதாய் பின்தொடர்வேனே என் வாழ்க்கை முழுவதும் என்னை தாங்கினீரே கருவினிலே என்னை சுமந்தீர் என் வாழ்க்கையையும் மகிமையால் நிரப்பினீர் உள்ளங்கையிலே என்னை வரைந்தீர் உம் நன்மையினால் முடிசூட்டினீர் நன்றி நன்றி நன்றி இதயத்தின் ஆழத்தின் நன்றி (2) ஒரு தீமை அனுகாமல் காத்த தஞ்சமும் கோட்டையும் நீரே (2) தீயோர் சுற்றின போதும் தீண்டாமல் காத்துக்கொண்டீரே (2) தூங்காமல் உறங்காமல் காத்தீர் மரணத்தின் பாதையில் மீட்டீர் (2) எதிரிகள் முன்பே ஓர் பந்தி எனக்காக ஆயத்தம் செய்தீர் (2) பலவித சோதனை வந்தும் என்னை பலவானாய் மாற்றிகொண்டீரே பலவித சோதனை வந்தும் என்னை பலவானாய் மாற்றிவிட்டீரே அழிந்து போகாமல் காத்தீர் எல்லாமே மேற்கொள்ள வைத்தீர் அழிந்து போகாமல் என்னை காத்தீர் எல்லாமே செய்து முடித்தீர்

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
5440
Song ID
en-ninaivygal-um-ninaivalla-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0