En Ooliyanum En Rajavum Song Lyrics என் ஊழியனும் ராஜாவும் நீர்

என் ஊழியனும் ராஜாவும் நீர்

Lyrics

என் ஊழியனும் ராஜாவும் நீர் அவர் பின் செல்ல அழைக்கிண்றாரே நம் வாழ்வினை தினம் அற்பணித்தே நாம் ஆராதிப்போம் இயேசு ராஜனை 2. கண்ணீரின் தோட்டத்திலே என் பாரங்கள் நீர் ஏற்றுக் கொண்டீர் உம் உள்ளம் சிதைந்து போயினும் என் சித்தமல்ல உம் சித்தம் என்றீரே 3. தியாகத்தின் தழும்புகளை கைகளிலும் கால்களிலும் காண்போம் சிருஷ்டித்த கரங்களிலே ஆணிகள் பாய்ந்திட ஒப்புக் கொடுத்தார் 4. சேவை செய்ய அறிந்து நாம் நம் வாழ்வினால் சிம்மாசனமிடுவோம் பிறர் தேவைகள் உணர்ந்தே கிறிஸ்துவையே நாம் சேவிப்போம்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
333
Song ID
en-ooliyanum-en-rajavum-song-lyrics
Views
13
Downloads
4
Source
Open