En Paathaikal Yaar Arivaar En என் பாதைகள் யார் அறிவார்

என் பாதைகள் யார் அறிவார்
Unknown
PPT
Lyrics

Lyrics

என் பாதைகள் யார் அறிவார் என் தேவனைத் தவிர என் வழிகள் யார் அறிவார் என் இயேசுவைத் தவிர 1. மனிதனோ முகத்தைப் பார்க்கிறான் என் தேவனோ இதயத்தைப் பார்க்கிறார் (2) எதையும் எதிர்பாராத தேவன் இயேசு அவர் என்னோட கூட நடந்து வருகிறார் (2) 2. பாதையிலே பல வாதைகள் என் தேவனோ கிருபையாய் தாங்கினார் (2) தேவன் காட்டும் பாதை எல்லாம் நன்மை – என் அவர் நிழல் மறைந்து வாழ்வேன் இது உண்மை (2)

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8353
Song ID
en-paathaikal-yaar-arivaar-en-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open