En Paatukul Oru Raagam என் பாட்டுக்குள் ஒரு ராகம்

என் பாட்டுக்குள் ஒரு ராகம்

Lyrics

என் பாட்டுக்குள் ஒரு ராகம் இருக்கு சொல்லி தெரியுமா – அந்த இராகத்துக்குள் சோகமுண்டு சொல்லி புரியுமா – 2 சுனாமி… சுனாமி ஏழை மக்களையே வாரிப் போன பினாமி – 2 1. படுத்துறங்கின பிஞ்சுகள் பகலப் பார்க்கவில்லை பகலவன் ஒளியும் கூட உலகில் தெரியவில்லை – 2 படுத்த பாய் கூட ஜனங்கள் மடிச்சிப் போடவில்லை – 2 பாழாப்போன கடலு அள்ளிப்போனதய்யா உள்ளே – 2 2. மலைபோல மனிதர்களை வாழ வைத்த கடலே உளையாய் நொடிப்பொழுதில் உருக்குலைத்த கடலே – 2 செழிப்பாக மக்களை வாழ வைத்த கடலே – இப்ப தெருவெங்கும் பிண வாடயை வீச வைத்த கடலே – 2 3. தேவனின் கோபமிதோ என்று தோணுதே திருந்தினால் மனித வாழ்வு உயருமெங்குதே – 2 காலமோ கடைசி என்று சூழல் சொல்லுதே – 2 இனியொரு சுனாமி வேண்டாம் எந்தன் சாமி இனியொரு சுனாமி தாங்காது பூமி

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
208
Song ID
en-paatukul-oru-raagam-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1