En Pavangal En Yesu என் பாவங்கள் என் இயேசு

என் பாவங்கள் என் இயேசு

Lyrics

என் பாவங்கள் என் இயேசு மன்னித்து விட்டார் தன் மகனாய் என் இயேசு ஏற்றுக் கொண்டார் 1. இனி நான் பாவியல்ல பரிசுத்தமாகிவிட்டேன் நேசரின் பின் செல்வேன் நான் திரும்பி பார்க்க மாட்டேன் 2. ஆழ்கடலில் எறிந்துவிட்டார் காலாலே மிதித்து விட்டார் நினைவுகூர மாட்டார் என் நேசரைத் துதிக்கின்றேன் இனி 3. கிறிஸ்துவுக்குள் வாழ்கின்றேன் மறுபடி பிறந்துவிட்டேன் பழையன கழிந்தனவே நான் புதியன படைப்பானேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
1718
Song ID
en-paavangal-en
Views
8
Downloads
0
Source
Open