En Paraloga Rajavukku Song என் பரலோக ராஜாவிற்கு முன்பாக

என் பரலோக ராஜாவிற்கு முன்பாக

Lyrics

என் பரலோக ராஜாவிற்கு முன்பாக நான் ஒன்றுமில்லை என்னை படைத்த என் தெய்வத்திற்கு முன்பாக நான் ஒன்றுமில்லை என்னை உருவாக்கின தெய்வமும் இயேசு தான்- என்னை வாழ வைத்த தெய்வமும் இயேசு தான் என்னை இயக்குகின்ற தெய்வமும் இயேசு தான் – என்னை நடத்துகின்ற தெய்வமும் இயேசு தான் என்னை தேடி வந்த தெய்வமும் இயேசு தான்- என்னை உயர்த்தி வைத்த தெய்வமும் இயேசு தான் என்னை அபிஷேகித்த தெய்வமும் இயேசு தான்- என்னை ஆசீர்வதித்த தெய்வமும் இயேசு தான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6661
Song ID
en-paraloga-rajavukku
Views
1
Downloads
1