En Parangkal Thangkituvar Bஎன் பாரங்கள் தாங்கிடுவார்

bஎன் பாரங்கள் தாங்கிடுவார்
Unknown
PPT
Lyrics

Lyrics

என் பாரங்கள் தாங்கிடுவார் நாதா நீரல்லால் யாருமில்லை என் ஜீவியம் உம் கையிலே உம்பாண்டமாய் என்னை மாற்றிடுமே நாதா நீரல்லால் யாருமில்லை காலம் கடந்திடுதே ஜீவியம் முடிவினை நெருங்கிடுதே நாதா உம்மையே பின் செல்லவே கிருபை வரம் தாருமே நாதா நீரல்லால் யாருமில்லை மாய உலகினிலே ஓடி அலைந்து நான் தவிக்கையிலே நாதா உந்தனின் கிருபை தந்து அனுதினம் நடத்திடுமே நாதா நீரல்லால் யாருமில்லை சோர்ந்திடும் வேளையிலே சார்ந்து நான் உந்தனில் நின்றிடவே நாதா உந்தனின் பெலனைத் தந்து தினந்தோறும் காத்திடுமே நாதா நீரல்லால் யாருமில்லை

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
8317
Song ID
en-parangkal-thangkituvar-lyrics-song-chords-ppt
Views
9
Downloads
0
Source
Open