En Parigaari என் பரிகாரி

என் பரிகாரி
Unknown
PPT
Lyrics

Lyrics

என் வாழ்க்கை உந்தன் கரத்தில் என்னை சூழ்ந்து நிற்கின்றீர் என்னோடு கூட நீர் நடந்து என் நோய்கள் நீக்கிவிட்டீர் உம்மையே நான் நம்பியுள்ளேன் (2) நீரே என் பரிகாரி நீரே என் வாழ்வில் எல்லாமே -இயேசுவே நீரே எந்தன் பங்கு நீரே நீர் மாத்திரம் போதுமே இயேசு நீர் போதுமே கூடாதது உம்மால் ஒன்றும் இல்லை உம்மால் எல்லாம் கூடுமே தழும்புகளால் சுகமானேன் நான் உம் தழும்புகளால் சுகமானேன் நான்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7904
Song ID
en-parigaari-lyrics-song-chords-ppt
Views
10
Downloads
0
Source
Open