En Piriyamae En Aasai Neerthanaiyaa என் பிரியமே என் ரூபாவதி

என் பிரியமே என் ரூபாவதி
Unknown
PPT
Lyrics

Lyrics

என் பிரியமே என் ரூபாவதி என்ன வேண்டும் சாெல்! இயேசு மணவாளனின் இன்ப மார்பு பாேதுமே அதில் சாய்ந்துறவாடும் வாழ்வு வேண்டுமே – (2) முள்ளுகளுக்குள் லீலி புஷ்பம் நீதான்! ஸ்திரிகளுக்குள்ளே பிரியமானவளும் நீதான்! என் நாமத்துக்காக நாெறுக்கப்பட்டவளும் நீதான்! உன்னை என் மணவாளியாய் ஏற்றுக்காெண்டேனே – என் பள்ளத்தாக்கி்ன் லீலி புஷ்பம் இயேசுவே! குமாரருக்குள் பிரியமானவரும் இயேசுவே! என் பாவத்துக்காக நாெறுக்கப்பட்டவரும் இயேசுவே! உம்மை என் மணவாளனாய் ஏற்றுக்காெண்டேனே – என் ஆத்தும நேசரை தேடி அலைந்தவள் நீதான்! விடாது அவரை பற்றிக்காெண்டவளும் நீதான்! அவர் இருதயத்தை கவர்ந்து காெண்டவளும் நீதான்! உன்னை அவர் மணவாளியாய் ஏற்றுக் காெண்டாரே – என் வெள்ளந்தனியாய் நேசம் காெண்டவரும் இயேசுவே! வலக்கரத்தால் என்னை அனைத்துக் காெண்டவரும் இயேசுவே! முத்திரையாய் என்னை பதித்துக் காெண்டவரும் இயேசுவே! உம்மை என் மணவாளனாய் ஏற்றுக் காெண்டேனே – என்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5333
Song ID
en-piriyamae-en-aasai-neerthanaiyaa-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open