En Piriyamae Kalangaathae என் பிரியமே கலங்காதே

என் பிரியமே கலங்காதே
Unknown
PPT
Lyrics

Lyrics

என் பிரியமே கலங்காதே நான் உன்னை நேசிக்கிறேன் அநாதி ஸ்நேகத்தால் உன்னை ஸ்நேகித்தேன் ஆதரவாய் இருப்பேன் -2 1. இஸ்ரவேல் கன்னிகையே-உன்னை மீண்டும் நான் கட்டுவிப்பேன் -2 மேள வாத்தியத்தோடும் ஆடல் பாடலோடும் மீண்டும் மகிழ்ச்சி கொள்ளுவாய் நீ -2 2. இஸ்ரேலே பயப்படாதே-உன்னை பெயர் சொல்லி நான் அழைத்தேன் உன்னை வாலாக்காமல் உன்னை தலையாக்குவேன் கீழாகாமல் மேலாவாய் நீ 3. இஸ்ரேலே கலங்கிடாதே உன்னை ஆசீர்வதிப்பதென் பிரியம் மந்திரவாதம் இல்லை குறி சொல்லுதல் இல்லை ஆசீர்வாதமாய் இருப்பாய் நீ

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7127
Song ID
en-piriyamae-kalangaathae-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open