En Porulaalum En Muthar என் பொருளாலும் என் முதற்பலனாலும்

என் பொருளாலும் என் முதற்பலனாலும்

Lyrics

என் பொருளாலும் என் முதற்பலனாலும் என் ஆண்டவரை கனம் பண்ணி மகிழ்ந்திடுவேன் – 2 என் களஞ்சியங்கள் பூரணமாய் நிரம்பிடுதே என் ஆலைகளில் திராட்சை ரசம் புரண்டோடும் – 2 1. என் வலதுகையில் தீர்க்காயுகம் என் இடதுகையில் செல்வமும் கனமும் வருகிறது. – 2 என் இடதுகையில் செல்வமும் கனமும் வருகிறது. – 2 2. என் அலங்கத்திற்குள் சமாதானமும் என் அரண்மனைக்குள் சுகமும் பெலனும் வருகிறது – 2 என் அரண்மனைக்குள் சுகமும் பெலனும் வருகிறது – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Details

Numeric ID
1916
Song ID
en-porulaalum-en-muthar-lyrics-song-chords-ppt
Views
1
Downloads
1