En Sinthanai Muluvathum என் சிந்தனை முழுவதும் இயேசு

என் சிந்தனை முழுவதும் இயேசு
Unknown
PPT
Lyrics

Lyrics

என் சிந்தனை முழுவதும் இயேசு என் சொல்லும் செயலும் இயேசு என் நடையும் என் உடையும் இயேசு என் வாழ்வும் என் ஜீவனும் இயேசு 1. தேவ வசனத்தின்படி நான் நடந்திடுவேன் பரிசுத்த ஆவியில் செயல்படுவேன் இரட்சகர் இயேசுவை ஆண்டவர் என்று எல்லா ஜனத்திற்கும் கூறிடுவேன் 2. ஏழைகளை நான் நேசிப்பேன் கல்வாரி அன்பை கூறிடுவேன் கர்த்தர் இயேசுவே இரட்சகர் என்று எட்டு திசையெல்லாம் சொல்லிடுவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7118
Song ID
en-sinthanai-muluvathum-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open