En Sonthame En Pantham என் …

என் சொந்தமே என் பந்தமே
Unknown
PPT
Lyrics

Lyrics

என் சொந்தமே என் பந்தமே என்னுடையவரே இயேசையா உம்மைத் துதித்து பாடிட-ஆயிரம் நாவுகள் போதாது போதாதையா -2 துதித்திடுவேன் புகழ்ந்திடுவேன் துதிகளில் வாசம் செய்யும் பரிசுத்தரே பரிசுத்தரே பாவங்களைப் போக்கி சாபங்களை நீக்கி பரலோக வாழ்வு தந்தீரே -2 உயர்ந்த வஸ்திரம் தந்து உம் மார்பில் அணைத்து என் சொந்தமென்று அழைத்தீர் உம்மை பாடாதிருப்பேனோ உம்மை துதியாமல் இருப்பேனோ -2 2 ஜீவனதின் மேன்மையும் உலகத்தின் ஆசையும் என்னிலிருந்து அகற்றினீரே ஆவியினால் நிறைந்து அபிஷேகம் கொடுத்து உம் சாயலாக்கினீரே இன்னும் அபிஷேகம் தந்திடுமே உந்தன் வரங்களால் நிரப்பிடுமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7119
Song ID
en-sonthame-en-pantham-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open