Lyrics
என் சுவாசம் நீரே
என் எண்ணங்கள் எல்லாம் நிறைந்தவரே
என் ஏக்கம் நீரே
என் உள்ளத்தை கவர்ந்த என் இயேசுவே
கர்த்தாவே என் அடைகலம் பெலனும்
நீரே கர்த்தாவே என் கோட்டையும்
அரணும் நீரே ஆபத்து காலத்தில்
அநுகூல துனையும் நீரே
உந்தன் முகம் பார்த்த எவரும்
வெட்கம் அடைவதில்லை
உம்மை தேடுவோர்க்கு எல்லாம்
குறைகள் என்றுமில்லையே
உம்மை நம்பினோர் எவரும்
கைவிடப்படுவதில்லை
ஆபத்தில் அரணான கோட்டை
நித்திய கன்மலையே
Presentation Actions
Premium PowerPoint Generation
Details
- Numeric ID
- 7840
- Song ID
- en-swaasam-neerae-lyrics-song-chords-ppt
- Views
- 7
- Downloads
- 0