En Thagappan Neerthanaiya என் தகப்பன் நீர்தானையா

என் தகப்பன் நீர்தானையா

Lyrics

என் தகப்பன் நீர்தானையா எல்லாமே பார்த்துக்கொள்வீர் – 2 எப்போதும் எவ்வேளையும் உம் கிருபை என்னைத் தொடரும் – 2 1. மாண்பு மிக்கவர் நீர்தானே மிகவும் பெரியவர் நீர்தானே – 2 உம்மையே புகழ்வேன் ஓய்வின்றி உம்மைத்தான் பாடுவேன் பெலத்தோடு – 2 உயிருள்ள நாளெல்லாம் – 2 2. தாழ்ந்தோரை நீர் உயர்த்துகிறீர் விழுந்தவரை நீர் தூக்குகிறீர் – 2 3. ஏற்ற வேளையில் அனைவருக்கும் ஆகாரம் நீர் தருகின்றீர் – 2

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
6502
Song ID
en-thagappan-neerthanaiya
Views
0
Downloads
0