En Thagappane Neer என் தகப்பனே நீர்

என் தகப்பனே நீர்

Lyrics

என் தகப்பனே நீர் செய்த நன்மைகளை சொல்லி முடியாதையா அதை எண்ணி முடியாதையா – 2 (என்) உள்ளத்தின் ஆழத்தில் இருந்து – 2 நன்றி சொல்கின்றேன் உம்மை பாடுகின்றேன் – 2 1. என் தாழ்மையில் என்னை நினைத்தீர் என் ஏழ்மையில் என்னைக் கண்டீர் – 2 எண்ணில் அடங்கா நன்மைகள் செய்தீர் நன்றி இயேசையா – 2 (உமக்கு) நன்றி இயேசையா 2. புழுதியிலே கிடந்த என்னை கிருபையினால் தூக்கினீரையா – 2 கண்ணீர்களாலே நன்றி சொல்கின்றேன் நன்றி இயேசையா – 2 (உமக்கு) நன்றி இயேசையா 3. கடந்து வந்த பாதைகளை நினைத்து தினம் நன்றி சொல்வேன் – 2 உயிருள்ள வரையில் துதித்திடுவேன் நன்றி இயேசையா – 2 (உமக்கு) நன்றி இயேசையா

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5326
Song ID
en-thagappane-lyrics-songs-chords
Views
1
Downloads
1