En Thakappanum Thaayum Kaivittalum என் தகப்பனும் தாயும் கைவிட்டாலும்

என் தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
Unknown
PPT
Lyrics

Lyrics

என் தகப்பனும் தாயும் கைவிட்டாலும் கர்த்தர் என்னைச் சேர்த்துக் கொள்வார் கர்த்தர் என் வெளிச்சமும் இரட்சிப்புமானதால் யாருக்கு பயப்படுவேன் கர்த்தர் என் ஜீவனின் பெலனுமானதால் யாருக்கு நான் அஞ்சுவேன் -2 2. கூடார மறைவில் என்னை மறைத்து தீங்குக்கு காத்திடுவார் கன்மலையின் மேல் என்னை உயர்த்தி கண்மணிபோல் காப்பார் 5. கர்த்தரிடத்தில் ஒன்றை நான் கேட்டேன் அதையே நாடிடுவேன் கர்த்தரின் மகிமை பார்க்கும் படியாய் ஆலயத்தில் தங்குவேன்

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
7120
Song ID
en-thakappanum-thaayum-kaivittalum-lyrics-song-chords-ppt
Views
8
Downloads
0
Source
Open