En Thanimaiyil En Vethanaiyil என் தனிமையில் என் வேதனையில்

என் தனிமையில் என் வேதனையில்
Unknown
PPT
Lyrics

Lyrics

என் தனிமையில் என் வேதனையில் நீர் ஒருவரே என்னை தாங்கினீர் என் துயரத்தில் என் அழுகையில் நீர் ஒருவரே என்னை தேற்றினீர் உம்மைப்போல் யாருண்டு என் நேசரே என் இயேசுவே 1. என் உறவுகள் என்னை மறந்தாலும் நீர் ஒருவரே என்னை அணைப்பீரே என் நண்பர்கள் என்னைப் பிரிந்தாலும் நீர் ஒருவரே என்னோடிருக்கிறீர் 2. என் பாவத்தை என் சாபத்தை நீர் ஒருவரே சுமந்துக்கொண்டீரே உம் பிள்ளையாய் என்றும் உம்முடன் உம் வீட்டிலே என்றும் தங்குவேன் 3. உலகம் உன்னை உலகம் உன்னை பகைத்திடும் நீரம் திகையாதே மனமே உலகோர் உன்னை வெறுத்திடும் நேரம் கலங்காதே மனமே

Presentation Actions

Premium PowerPoint Generation

Download Lyrics (.txt)

Details

Numeric ID
5304
Song ID
en-thanimaiyil-en-vethanaiyil-lyrics-song-chords-ppt
Views
7
Downloads
0
Source
Open